காதல் எப்பொழுது வரும் என்பது தெரியாது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் தான் சாட்சி. கேரளாவில் ராமவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன்( 79) சுலோச்சனா (75) ஆகியோர் வசித்து வந்துள்ளார்கள். 2019 முதல் வசித்து வரும் விஜயராகவனும், 2024 முதல் சுலோச்சனாவும் சந்தித்துள்ளார்கள் . காலப்போக்கில் அவர்களுடைய நட்பு ஆழமாகி பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. பிறகு தங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பி உள்ளார்கள்
இதனை அடுத்து அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் இனிதே நடந்துள்ளது. கேரளாவின் உயர் கல்வி அமைச்சர் ஆர்.பிந்து நகர மேயர் எம்கே வர்கீஸ் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இந்த ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது. மேலும் இதுகுறித்து டாக்டர் பிந்து கூறுகையில் “இந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…