பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செக்… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… பள்ளிக்கல்வித்துறை அதிரடி ஆக்சன்…!

Spread the love

தமிழகத்தை பொறுத்தவரையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளில் சிலர் இந்த தேர்வை எழுதாமல் இருப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் பொதுத் தேர்வை 8.51 லட்சம் மாணவ மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதாதது கல்வி துறையை அதிர்ச்சி அடைய செய்தது. இதே நிலைதான் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நீடித்து வருவதால் இதனை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி இனி வரும் காலங்களில் 75 சதவீதம் வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் எந்தவித தன்னிச்சையான அனுமதியின் பேரிலும் தேர்வு எழுத முடியாது. இது மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கு வருவதன் அவசியத்தை உணர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் வருகை பதிவை கண்காணித்து அதன் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கான அனுமதி வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் மாநிலத்தின் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago