2008 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 17 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு NIA நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 323 அரசு தரப்பு, 8 எதிர்ப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில் உரிய ஆதாரங்களை வழங்க விசாரணை அமைப்புகள் தவறவிட்டன என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…