மகள் பிறந்த நாளுக்கு சிக்கன் ப்ரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்த அம்மா.. இரவு தூங்கும் போது காய்ச்சல் மருந்து… மறுநாள் காலை 6 வயது சிறுமிக்கு நடந்த சோகம்…!

Spread the love

ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரியான மகேந்திரன் என்பவருக்கு பதுமேகலா என்ற மனைவியும் சஞ்சனா ஸ்ரீ என்ற மகளும் உள்ளன. ஆறு வயதாகும் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில வருடங்களாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் வடபழனி மன்னார் முதல் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி அருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கூடவே மனைவியும் தங்கியிருந்து கணவரை கவனித்து வந்த நிலையில் சஞ்சனா ஸ்ரீ ஈரோட்டில் உறவினார் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக உறவினருடன் சென்னை வந்துள்ளார். தாயார் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பொரித்த மீன் மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றை மகளுக்கு வாங்கிக் கொடுத்து பிறகு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சஞ்சனாவுக்கு காய்ச்சல் இருந்ததால் மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

மறுநாள் காலை மகளை எழுப்பிய போது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த நிலையில் பாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு பெற்றோர் கதறி எழுதினர். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

6 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

6 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

7 மணத்தியாலங்கள் ago