ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டை அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் மோதிய பயங்கர வீதி விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, கொண்டமஞ்சலூரில் இருந்து வேலூருக்குச் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சிலகலூரிபேட்டை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் உடனடியாகக் குண்டூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…
மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…
தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…