சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 4,500 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 202 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Degree) பெற்ற, 20 முதல் 28 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக 800 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் மூலம் உடனே விண்ணப்பிக்கலாம்.
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…