Categories: CINEMA

40 வயசாகும் நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய பையன்கள் இருக்க ஷாக் ஆனா தமிழ் ரசிகர்கள்!!

விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லைலா. இப்படத்தை தொடர்ந்து முதல்வன், தீனா, தில், நந்தா உள்ளிட்ட பல படங்கள் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் கதாநாயகியாக இடம்பிடித்தார்.தமிழில் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகைகளில் இவரும் ஒருவர்.

நடிகை லைலா 2006ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் Mehdin என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய ஜோடிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ள. ஒருவருக்கு 9 மற்றொருவருக்கு 12 வயதும் ஆகிறது.

இந்நிலையில் திருமணமாகி 16 வருடங்கள் கழித்து லைலா தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா என கேட்டு வருகின்றனர். இதோ அவரின் குடும்ப புகைப்படம்..

Archana
Archana

Recent Posts

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

5 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

5 hours ago

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

5 hours ago

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…

6 hours ago

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…

6 hours ago

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

7 hours ago