Categories: CINEMA

ரம்யா பாண்டியனை தொடர்ந்து அவரின் வீட்டில் இருந்து புதிதாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் ஹீரோ, யார் தெரியுமா?

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அவரின் முதல் படத்திலே ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் ஆண் தேவதை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து இவருக்கு அதிகப்படியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதன்பின் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் மிகவும் பிரபலமானார். தற்போது அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனின் தம்பியான பரசு பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Archana
Archana

Recent Posts

நடிகர் சங்க கட்டிடம் கட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்… இனி சீக்கிரம் திறப்பு விழா தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின்…

23 mins ago

இடதுசாரி, வலதுசாரி: இது போன்ற வார்த்தைகள் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கா?

நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத…

23 mins ago

அந்த ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி.. பிரபாஸின் அடுத்த படத்துக்கு வந்த ஆப்பு.. அப்ப 500 கோடி நிலைமை..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பக்தானி உள்ளிட்ட…

30 mins ago

ராதிகா கர்ப்பமானதை அறிந்து மனமுடைந்த பாக்கியா.. பூ கொடுத்து ரொமான்டிக்காக மாறிய பழனிச்சாமி..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியலட்சுமி இடம்…

52 mins ago

அந்தப் படத்துல பிரகாஷ் ராஜ் நடிக்கமா இருந்தா படம் ஓடிருக்கும்.. ஒரே போடாய் போட்ட பிரபல இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அள்ளித்தந்த வானம், மொழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபலமானவர் விஜி. இவர் இயக்கத்தில் கடந்த 2008 ஆம்…

2 hours ago

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்..

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…

3 hours ago