BREAKING: கார் விபத்தில் 4 பேர் பரிதாப பலி… தமிழ் புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்..!!

Spread the love

தூத்துக்குடி, கோட்டூர் விலக்கு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பியபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாஸ்கரன் (45), அவரது மனைவி வனிதா (39), கார் ஓட்டுநர் பழனி மற்றும் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கரனின் இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டைக் கொண்டாடச் சென்ற குடும்பத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“குடுத்து வச்சவங்க நீங்க” ஸ்கூட்டர் வாங்கப்போவதாகக் கூறி மகன் செய்த் செயல்… மகனின் சர்ப்ரைஸால் ஆனந்தக் கண்ணீரில் நனைந்த பெற்றோர்..!!

தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…

1 minute ago

“தளபதி 2.0.. ஒரே நேரத்தில்.. பல சேனல்களை ஆக்டிவேட் செய்த விஜய்”… இது வெறும் ஆரம்பம் தான்… தமிழக அரசியலில் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சி….!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…

2 minutes ago

“தவெகவுடன் கூட்டணி?.. அமைச்சரவையில் பங்கு”… திருமாவளவன் ஓபன் டாக்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…

8 minutes ago

இளம்பெண் மீது ஏறி இறங்கிய தார் கார் .. 25 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…

8 minutes ago

FLASH NEWS: செங்கோட்டையனுக்கு மிக முக்கிய பதவி… விஜய் எடுத்த அந்த ஒரு முடிவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…

12 minutes ago

“நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?”… 4 கிலோமீட்டர் இடைவெளியில் இரண்டு சடலங்கள்…. மதுரையை உலுக்கிய இரட்டை கொலை…!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே "நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா?" என்ற கோஷ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக…

18 minutes ago