பெரியம்மாவின் இறுதி சடங்கிற்கு சென்ற வாலிபர்…! “நள்ளிரவில் தூக்கி சென்ற 4 பேர்…” கனவிலும் நினைக்காத பயங்கர சம்பவம்….!!

Spread the love

சேலம் மாவட்டம் சின்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(29). இவர் மின்சாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சதீஷ்குமார் தனது பெரியம்மாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சின்ன திருப்பதி கூட்டுறவு சொசைட்டி அருகே சென்றார். பின்னர் நள்ளிரவு நேரம் சதீஷை காணவில்லை என அவரது தாய் மலர் கொடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஒரு ஸ்டார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் ஆம்னி காரில் வந்து சதீஷ்குமாரை கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

பின்னர் போதையில் நடுரோட்டில் நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயம் ரவுடி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளான மற்றொரு மணிகண்டன் மணிவண்ணன், கண்ணன் ஆம்னி காரில் வந்தனர். அவர்களை வழிமறித்து காரணமே இல்லாமல் சதீஷ் வம்பு இழுத்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தில் அவர்கள் சதீஷ்குமாரை கடத்தி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

உடனே அவர் இறந்து விட்டதால் காவேரி ஆற்றில் உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் இரண்டு நாட்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்டு சதீஷ்குமாரின் உடலை போலீசார் மீட்டனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வந்தால்… 234 தொகுதியிலும் TVK தான்… அமைச்சர் அருண்ராஜ் அதிரடி…!!

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வந்தால், மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி…

3 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! பணம் தர மாட்டியா..? கைக்குழந்தையுடன் இருந்த தாயை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமி..!!

சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், போதைப்பொருள் உட்கொண்டதாகக்…

18 minutes ago

அதிர்ச்சி..! விளையாடும்போது நேர்ந்த கொடூரம்.. தந்தையின் மடியிலேயே 6 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்..!!

உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…

27 minutes ago

வீர வசனம் பேசுனீங்களே என்னாச்சு..? CM ஜோசப் விஜய் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்..? டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…

32 minutes ago

கல்லூரி மாணவி குளிப்பதைத் எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… கைது செய்த போலீஸ்..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…

37 minutes ago

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

42 minutes ago