அம்மாடியோ… ட்ரோன், ஹெலிகாப்டர் தோற்றது… மர்ம நாயின் அதிரடி என்ட்ரியால்… தப்பிய 3 வயது சிறுவன்… இணையத்தில் வைரலாகும் பதிவு…!

Spread the love

அந்த மர்மமான நாய் சத்தமாகப் குரைத்து, அதிகாரி ஜோஷ் தாம்சனைத் தன்னைத் தொடர்ந்து வருமாறு சைகை செய்தது. ஆரம்பத்தில் வெறும் சாதரணமான செயல் என்று நினைத்த அதிகாரிகள், வேறு வழியின்றி அந்த நாயின் வழிகாட்டுதலைப் பின்பற்றத் தொடங்கினர். அது அடர்ந்த புதர்கள் மற்றும் தெருக்களைக் கடந்து, ஒரு குறிப்பிட்ட வீட்டின் பின் பகுதியை நோக்கி உறுதியுடன் ஓடியது.

நாயைப் பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், அந்த வீட்டின் அருகில் உள்ள பகுதியில் மூன்று வயதுச் சிறுவன் பாதுகாப்பாக நிற்பதைக் கண்டு பெரும் ஆச்சரியமும் நிம்மதியும் அடைந்தனர். அதிநவீன ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் பல காவலர்களின் தேடுதல் வேட்டையில் கிடைக்காத வெற்றி, யாருமே எதிர்பாராத வகையில் வந்த ஒரு நாயின் உதவியால் சில நிமிடங்களில் சாத்தியமானது.

சிறுவன் மீட்கப்பட்ட அந்த மகிழ்ச்சியான கணத்தில், காவல்துறையினரும் பகுதி மக்களும் அந்த நாய்க்கு நன்றி தெரிவிக்கத் திரும்பினர். ஆனால், அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைக்கும் விதமாக, சிறுவனைக் கண்டுபிடிக்க உதவிய அந்த நாய் வந்த சுவடே தெரியாமல் திடீரென மாயமாய் மறைந்துவிட்டது. கென்டக்கியின் லூயிஸ்வில் நகரில் நடந்த இந்த விசித்திரமான மற்றும் அதிசய நிகழ்வு இன்றளவும் அதிகாரிகளால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

Swetha

Recent Posts

ஷாக்… 100 கோடி லஞ்சம் கொடுத்த பள்ளிகளை ஏன் விசாரிக்கல?… ஊழல் வழக்கில் பாய்ந்த அன்பில் மகேஷின் அதிரடி கேள்வி… இணையத்தில் பெரும் வைரல்…!!

தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…

2 minutes ago

அவர் கிறிஸ்தவர்… டைரியை எரித்த அம்மா… வீட்டில் கிளம்பிய எதிர்ப்பு குறித்து… ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…

13 minutes ago

சாதி ஓட்டு எனக்கு தீட்டுன்னு சொன்னாரே தம்பி?… அம்பாசமுத்திரத்தில் சாதி கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…

31 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… சீட் இல்லனு CNG சிலிண்டர் மீது… அமர வைக்கப்பட்ட பள்ளி குழந்தைகள்… இணையத்தை அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…

46 minutes ago

நண்பர்களிடையே திடீர் மோதல்… அடித்து கொல்லப்பட்ட வாலிபர்… சரக்கு பார்ட்டியில் வெடித்த மோதல்… கொலையாளியை வளைத்து பிடித்த போலீஸ்…!!

குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…

1 மணத்தியாலம் ago