ஐயோ காப்பாத்துங்க… நாற்காலியில் கட்டிவைத்து 3 வயது சிறுவன் கொடூரம்… டெல்லி ப்ளே ஸ்கூலில் அதிர்ச்சி நடந்த சம்பவம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

Spread the love

டெல்லி ஜாபராபாத்தில் உள்ள ஒரு ப்ளே ஸ்கூலில் மூன்று வயது சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். பல மணி நேரம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அவனது காதுகள் பலமாக இழுக்கப்பட்டதில் சிறுவனுக்கு கடுமையான காயங்களும் வீக்கமும் ஏற்பட்டுள்ளது.

இந்தத் துன்புறுத்தல் சம்பவங்கள் அனைத்தும் பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

https://twitter.com/HateDetectors/status/2094338149363392990/video/1

இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய பள்ளியின் பெண் பணியாளர் ஒருவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், ஒரு ஆசிரியர் உட்பட இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கு குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“லைவ் ஸ்ட்ரீமில் பயங்கரம்…!” முகத்தில் குத்து… பாட்டில் வீச்சு… பெண் ஸ்ட்ரீமரை சரமாரியாக தாக்கிய பிரபல கேமர்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற 'SeeEx' என்ற பிரபல கேமிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சியின் போது, பிரபல ஸ்ட்ரீமரான…

15 minutes ago

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

1 மணத்தியாலம் ago

1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…

2 மணத்தியாலங்கள் ago

26 வயது இளைய மனைவி… சாப்பாட்டில் தூக்க மாத்திரை… எஸ்.ஐ ராஜ் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்த உண்மை….!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…

2 மணத்தியாலங்கள் ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

2 மணத்தியாலங்கள் ago