வாழ்வா சாவா போராட்டம்…! திடீரென வெடித்து சிதறிய எரிமலை…. 3 மலையேறும் வீரர்கள் பலி… திகிலூட்டும் வீடியோ வைரல்…!!

Spread the love

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில், உச்சிப் பகுதிக்கு அருகில் சென்ற மூன்று மலையேறும் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எரிமலை வெடிக்கக்கூடும் என்று முன்பே கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளை அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் அலட்சியமா அல்லது பாதுகாப்புப் பணியாளர்களின் தவிறா என்பது குறித்து அப்பகுதி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், சம்பந்தப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளிடமும் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஐயோ எங்க புள்ள எங்க?”…. புழல் ஏரியில் கதறிய பெற்றோர்கள்…. . 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாப பலி…. பெரும் சோகம்….!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அகில் ராம் மற்றும் தருண் ஆகாஷ் (இருவருக்கும் வயது 14) ஆகிய இருவரும், அம்பத்தூர்…

4 minutes ago

“விஜய் சேதுபதி பட நடிகைக்கு இவ்வளவு பெரிய கொடுமையா?”…. இணையத்தை அதிரவைக்கும் நேஹா சர்மாவின் வார்னிங்….!

தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக ‘சிருதா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, இந்தியில் ‘குரூக்’ மற்றும் தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’…

12 minutes ago

BREKAING: தேவா மறைந்த சோகம் விலகுவதற்குள்… அடுத்தடுத்த மரணத்தால் அதிரும் இசையமைப்பாளர் குடும்பம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!

திரைப்பட நடிகர் கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக தனது 37 வது வயதில் காலமானார். மறைந்த பிரபல இசையமைப்பாளர்…

23 minutes ago

உணவு குழாயில் சிக்கிய ஹேர்கிளிப்…! “என் மகள் படும் வேதனையை பார்க்க முடியல…” கதறும் தந்தை… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தமது மகளுக்கு அறுவைசிகிச்சை முடிந்த பிறகு வாய் வழியாக லேரிஞ்சியல் குழாய் செலுத்தப்படும் பதைபதைக்கும் காட்சியைக் கண்டு மனமுடைந்து தந்தை…

29 minutes ago

அடியாத்தி… பீச்ல கூட இப்படியா?… ஆர்சிபி ஸ்டார் அடிச்ச மாஸான சிக்சர்… என்ன ஒரு அடினு வாயைப்பிளந்த ரசிகர்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான கிருனால் பாண்டியா, கடற்கரையில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடியபோது ஷார்ட் பிட்ச் பந்தில் ஃபைன் லெக்…

34 minutes ago

“கமெண்ட் போட்டது குத்தமா…?” கிளாஸ் ரூமுக்குள் வந்து வெறிச்செயல்…. தான் குத்தப்பட்டதையே அறியாமல் நின்ற மாணவன்…. திடுக்கிடும் வீடியோ…!!

வகுப்பறையில் மாணவன் ஒருவன் சக மாணவனை அதிவேகமாகக் கத்தியால் குத்திய விவகாரத்தில், தாக்குதலின் வேகம் காரணமாக ஆரம்பத்தில் தான் குத்தப்பட்டதே…

39 minutes ago