TVK-விற்கு யானை பலம்..! விஜய்யுடன் இணைய போகும் 3 முக்கிய புள்ளிகள்..? அதிரப்போகும் அரசியல் களம்..!!

Spread the love

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. இதனால் கட்சியின் உட்கட்சி பூசல் ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு ஒரு அணியாகவும்,இபிஎஸ் தரப்பு ஒரு அணியாகவும் இருந்து வருகிறார்கள். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் முயற்சி எடுத்தும் நடக்கவில்லை.

இந்த நிலையில் சசிகலா,  ஓபிஎஸ்ஆகிய இருவரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சி மேற்கொண்டதால்தான் செங்கோட்டையன் -எடப்பாடி இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி விடாப்பிடியாக இருப்பதால் மீண்டும் அவர்களை இணைக்க மாட்டார் என தெரிகிறது. இந்நிலையில் தான் ஏற்கெனவே TTV தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெகவுடன் கூட்டணக்கு  செல்லலாம் என்று பேசப்படுகிறது. செங்கோட்டையனும் விஜய்யுடன் இணைந்தால், கொங்கு மற்றும் தென்மாவட்டங்களில் TVK யானை பலம்பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

37 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

41 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago