தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500 வழங்கப்படுமா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு ஒரு புதிய குட் நியூஸ் வெளியாகியுள்ளது. விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தொடர்பாக, தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் துறை வாரியாக முக்கிய ஆலோசனைகளைத் தொடங்கவுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ கூட்டத்தில், பெண்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதனால், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கு நிச்சயம் ஒரு மிகழ்ச்சியான அறிவிப்பு காத்திருக்கிறது என்ற தகவல் தற்போதைய அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…