Categories: சினிமா

சூர்யாவுக்கு பயந்து நன்றி மறந்த த்ரிஷா… இப்படி ஒரு வேலை பண்ணிட்டாங்களே?.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் அமீர் இயக்கத்தில் சூரிய மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மௌனம் பேசியதே. இந்த திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தான் இயக்குனராக அறிமுகமான படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். பருத்திவீரன் விவகாரத்தில் என்னதான் சூர்யா மீது அவருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு கிடைத்த அழகு தேவதை திரிஷா 21 வருடங்கள் ஆகியும் அதே அழகுடன் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினியாக நடித்து வருகின்றார். இவர் தனக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அமீர் வெளியீட்டு அறிக்கையில் சூர்யா மற்றும் திரிஷா உள்ளிட்ட அனைவருக்குமே நன்றி தெரிவித்து குறிப்பிட்டிருந்தார். இப்படி இருக்க திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமீர் பெயரை குறிப்பிடவில்லை.

மற்ற அனைவரது பெயரையும் குறிப்பிட்டுள்ள திரிஷா ஏன் அமீர் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிஸியான நடிகையாக இருக்கும் திரிஷா அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அதனாலயே சூர்யாவுக்கு சாதகமாக அமீர் பெயரை இவர் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago