“ஐயோ என்னை விட்டுருங்கடா”… கோவிலுக்கு சென்ற முதியவர்… புதருக்கு அழைத்துச் சென்று 2 வாலிபர்கள் செய்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள பகுதியில் மன்னார் சாமி (89) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மற்றும் மகன் உள்ள நிலையில் மகன் குடும்பத்துடன் கணவன் மனைவி இருவரும் தங்கி வீட்டில் வசித்து வந்தனர். வீட்டில் இருக்கும் மன்னார் சாமி காலையில் குடித்துவிட்டு வீட்டில் சாமிக்கு பூஜை செய்து பிறகு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூப்பறித்து வேண்டுதல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி காலையில் வழக்கம் போல குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்த பிறகு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.

அப்போது இவரை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் பிரவீன்குமார் என்ற இரண்டு இளைஞர்கள் முதியவர் கையில் இருந்த இரண்டு கிராம் தங்க மோதிரத்தை பறிப்பதற்காக திட்டமிட்டுள்ளனர். மன்னார்சாமியிடம் நைசாக பேசி அருகில் உள்ள புதரில் அழைத்துச் சென்று அவரை தாக்கி மோதிரத்தை பறிக்க முயற்சித்தனர். அப்போது முதியவர் மோதிரத்தை விடாத நிலையில் அவரை சரமாரியாக அடித்து படுகொலை செய்து கையில் இருந்த இரண்டு கிராம் தங்க மோதிரத்தை பறித்தனர். கோவிலுக்குச் சென்ற நீண்ட நேரம் ஆகியும் முதியவர் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடிகிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் அம்மன் கோவில் அருகே உள்ள புதரில் புதியவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்ததில் மூக்கில் எலும்பு உடைந்து ரத்த காயம் ஏற்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் இளைஞர் இருவர் 2 கிராம் தங்கத்தை பக்கத்து ஊரில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து இரண்டு நாட்கள் ஜாலியாக செலவு செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரித்ததில் சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். தற்போது அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

6 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

7 மணத்தியாலங்கள் ago