TVK வில் இணையும் சிட்டிங் திமுக அமைச்சர்கள் 2 பேர்… அதிருப்தியில் DMK… பரபரப்பை கிளப்பிவிட்ட ஆதவ் அர்ஜுனா…!!

Spread the love
சமீபத்தில்  அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா, “திமுகவில் இருப்பவர்களில் சிலர் அதிருப்தியில் உள்ளனர். சிட்டிங் திமுக அமைச்சர்கள் 2 பேர் தவெகவில் இணையவுள்ளனர். மாற்றங்கள் நடக்கப் போகிறது. அதை மக்கள் நேரிலேயே காண உள்ளனர் ” என  கூறியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட அமைச்சர்கள் யாராக இருக்கும்? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
Soundarya

Recent Posts

மாறிய சீருடை… மலர்ந்தது புதிய ஆட்சி..! கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் முதல்வர் விஜய்… வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..1!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…

51 minutes ago

BREAKING: விஜய் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ளார் நடிகை திரிஷா… அதிரும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…

56 minutes ago

முறைத்துப் பார்த்த டிரைவர்.. உயிருக்கு பயந்து ஓடும் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்.. மலேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!!

மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக் காட்சி..! சிங்கக் கூண்டுக்குள் புடவை கட்டிய பெண்?.. பகீர் கிளப்பிய வீடியோ… பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…

2 மணத்தியாலங்கள் ago

நேரு ஸ்டேடியமே அதிருது… விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா… வெளியான தகவல்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…

2 மணத்தியாலங்கள் ago

“ஹெச்.ராஜா அன்னைக்கு சொன்னது தான் இப்போ நடந்திருக்கு”… இன்று காலை நடந்த அந்த அதிசயம்…50 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை…!

தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…

2 மணத்தியாலங்கள் ago