அதிமுகவுடன் கூட்டணி…. ஒரே நேரத்தில் இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 2 கட்சிகள்… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

Spread the love

திமுக கூட்டணி இறுதியாகிவிட்ட சூழலில், தேர்தலை எதிர்கொள்ள தீவிரமான வியூகங்களை வகுத்து வரும் அதிமுக, புதிய தமிழகம் மற்றும் தேசிய திராவிட கழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தியுள்ளது. இந்த அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக, தேசிய திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பூட்டுதாக்கு நித்தியா, 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வித நிபந்தனையுமின்றி அதிமுக கூட்டணிக்குத் தமது ஆதரவை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆதரவு கடிதத்தை வழங்குவதற்காக அவர் இன்று அல்லது நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதால், அரசியல் களத்தில் இந்த கூட்டணி சேர்க்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

யார் இந்த ஜோதிடர் கனிமொழி?… அதிமுக கோட்டை காலி… கோவையில் கனிமொழி சந்தோஷ் செய்த அந்த மேஜிக்… மிரண்டு போன அரசியல் கட்சிகள்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் கோவை மண்டலத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்துள்ளன. குறிப்பாக, அதிமுகவின் எஃகு கோட்டையாகக்…

41 seconds ago

“35% வாக்கு வங்கி… 108 எம்.எல்.ஏக்கள்”… விஜய் ஜெயிக்க முக்கிய காரணமே இதுதானா?… பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்ட சீக்ரெட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 59 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின்…

10 minutes ago

“விஜய் அண்ணா என்னையும் கட்சியில் சேர்த்துக்கோங்க”… கண்ணீரோடு விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின்…

16 minutes ago

“ஒரே ஒரு ஓட்டு… மொத்தமாக மாறிய தலைவிதி”…. 25 ரவுண்டு வரை லீடிங், 26-வது ரவுண்டில் ட்விஸ்ட் – பெரியகருப்பனை வீழ்த்திய தவெக வேட்பாளர்..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் முடிவுகள், எத்தனையோ சினிமா கிளைமாக்ஸ்களை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்புடன்…

22 minutes ago

“108-ல் நின்ற விஜய்.. கைகொடுக்கும் கை”…. செல்வப்பெருந்தகை அவுட்… விஜய்யுடன் கிரிஷ் சோடங்கர் ரகசிய டீல் – கசிந்த பரபரப்பு தகவல்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தை அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது…

26 minutes ago

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம்..? 2 அமைச்சர் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் – அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…

49 minutes ago