தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்துள்ள திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் திமுகவில் களையெடுக்கும் பணிகளை உதயநிதி மற்றும் செந்தில் பாலாஜி காம்போ செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோவை மாவட்ட செயலாளர் ஆன கார்த்திக் நீக்கப்பட்டு அந்த பதவிக்கு இளைஞர் அணியில் இருந்த செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டார். இதேபோல கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஐந்து எம்எல்ஏக்களுக்கு அடுத்த முறை சீட்டு வழங்காமல் கல்தா கொடுக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அந்த இரண்டு அமைச்சர்கள் யார் என்பது குழப்பமாக உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…