Categories: சினிமா

குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற போகும் அஜித்தின் சூப்பர் ஹிட் பாட்டு… ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் ஆதிக்…!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சில காரணங்களால் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனிடையே விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார்.

எப்போதும் ஒரு படத்தை முடித்து சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்த பிறகு அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும் அஜீத் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. துபாயில் நடந்த கார் ரேஸில் பங்கேற்பதற்காக அஜீத் இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் முடித்துக் கொடுத்தார். திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் தொடர்ந்து அடங்காதவன் அசராதவன் மற்றும் மார்க் ஆண்டனி என அடுத்தடுத்த படங்களை இயக்கினார்.

இதில் மார்க் ஆண்டனி திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் குட் பேட் அக்லி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி அஜித் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் இடம்பெற்று இருந்த வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடலை இந்த படத்துக்காக ஆதிக் ரவிச்சந்திரன் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட இப்படி ஒரு வேலை நடந்தால் சூப்பரா இருக்குமே என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago