Categories: CINEMA

18 வயது தேவதையாக மாடர்ன் உடையில் நடிகை குஷ்பு!! யப்ப்பா… என்னவொரு அழகு? பொறாமையில் பெண்கள்..

தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ புதுமுக இளம் நடிகைகள் புதிது புதிதாக வந்த போதிலும் அந்த காலத்தில் நடித்த முன்னணி நடிகைகளை மறக்க முடியாது. அதிலும் 90-களின் காலகட்டத்தில் வலம் வந்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் பலர் மனதில் கனவுகன்னியாக வலம் வருகிறார்கள் அந்த வகையில் தனது பப்ளியான தோற்றம் அழகான கன்னத்தில் குழி விழும் சிரிப்பு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ.

தற்போதும் கூட பல இளம் நடிகைகளை பார்த்து அவர்கள் சற்று பப்ளியாக இருந்தால் போதும் அப்படியே குஷ்பூ மாதிரி இருக்காங்க என சொல்லும் அளவுக்கு தனது தோற்றத்தால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இவரது பெயரில் பல உணவுபொருட்களும் பலவகையான பொருட்களுக்கு இவரது பெயரை வைத்து அழைக்கும் அளவிற்கு பிரபலமாக உள்ளார் குஷ்பூ. கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

கடந்த சில நாட்களாக மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை குஷ்பு தற்போது அடுத்த அ ட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தி கழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொ டிகட்டி பறந்ததை போல அரசியலிலும் படு பி சியாக செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். எப்பொழுதும் சேலையில் கு ண்டாக காணப்படும் இவர், தற்போது உ டல் எ டையினைக் குறைத்து, 18 வயது மங்கை போன்று காணப்படுகின்றார்.

தற்போதும் இவர் க ருப்பு நிற மா டர்ன் உடையினை அணிந்து அ ட்டகாசமான மே க்கப்பில் பெண்களே பொறாமை கொள்ளும் அளவில் காணப்படுகின்றார். கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக செல்லவுள்ளதாக கூறியுள்ளார். குறித்த புகைப்படம் இதோ

 

admin

Recent Posts

கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா-விக்கி தம்பதி.. இப்ப எந்த ஊருக்கு போயிருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,…

6 mins ago

நடிகைகளுடன் நெருக்கம்.. ஏஆர் ரகுமான் சொல்லியும் கேட்காத ஜிவி பிரகாஷ்.. விவாகரத்து காரணத்தை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு…

57 mins ago

35 வருடத்துக்கு அப்புறம் கமல் செய்த வேலை.. ஆண்டவர் நான் சும்மாவா..! இந்த வயசிலும் மனுஷன் மிரட்டுறாரே..!

தமிழ் சினிமாவில் ஆண்டவர் என்கின்ற செல்ல பெயரால் உலகநாயகன் என்கின்ற அந்தஸ்துடன் தற்போது வரை கலக்கி வருபவர் நடிகர் கமலஹாசன்.…

2 hours ago

அந்த மனசு இருக்கே..! தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிக் கொடுத்த அப்புக்குட்டி.. குவியும் பாராட்டு..!

நகைச்சுவை நடிகரான அப்பு குட்டி தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கின்றார்.…

3 hours ago

அவரால குழந்தை பெத்துக்க முடியாது.. முதல் வருடத்தில் இருந்து நான் தான் டைவர்ஸ் கேட்டேன்.. ஒரே போடா போட்ட பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு தமிழ்…

4 hours ago

கசந்து போனதா 11 வருட திருமண வாழ்க்கை.. பிரிவிலும் கூட இப்படி ஒரு ஒற்றுமையா..? நொந்துபோன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வளம் வரும் ஜிவி பிரகாஷிம், பாடகி சைந்தவியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில்…

4 hours ago