ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நேற்று அருகில் உள்ள ஊருக்கு தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு நடைபெற்ற திருவிழாவில் சிறுமி கலந்து கொண்ட போது அங்கு வந்த நபர் ஒருவர் சிறுமியிடம் நன்றாக பேசி பழக்கம் ஏற்படுத்தியுள்ளார். பிறகு அந்த நபர் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அந்த நபரின் மூன்று நண்பர்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ஒருவழியாக சிறுமி அங்கிருந்து தப்பித்து வந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடனே இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…