பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் துரந்தர். இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது லடாக்கில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்ட 120க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஃபுட் பாய்சன் ஆகி வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சுமார் 600 பேர் இந்த உணவை சாப்பிட்டதாகவும் அவர்களில் 120 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அனைவரும் நலமோடு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் . உணவானது ஆய்வுக்காக எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை வெளியான பிறகு தான் முழுமையான தகவல் என்னவென்று தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…