12 வயது மகளுக்கு மது கொடுத்து, ஆபாச படம் காட்டி… கள்ளகாதலனோடு தாய் செய்த கொடூரம்… பள்ளி ஆசிரியரால் வெளிவந்த உண்மை…!!

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய்க்கும் பாலக்காட்டை சேர்ந்த 36 வயதான நபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த பெண் தன்னுடைய கணவரை பிரிந்து அவரோடு வசித்து வந்தார். அப்போது தாயின் கள்ளக்காதலன் 12 வயது சிறுமியை மிரட்டி  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு மதுபானம் கொடுத்தும் ,ஆபாச படங்களை காண்பித்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து யாரிடமும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை இருவரும் மிரட்டி உள்ளார்கள். இதனையடுத்து சிறுமி பள்ளிக்கு சென்ற போது தனக்கு நேர்ந்தது குறித்து ஆசிரியர் ஒருவரிடம் கூறிய நிலையில் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பின்னர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாய் மற்றும் கள்ளக்காதல் இருவரையும் கைது செய்து இருவருக்கும் 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

4 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

4 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

4 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago