எல்லையில் பயங்கரம்..! 11 ராணுவ வீரர்களுடன் ஒரு குழந்தையும் பலி.. பாகிஸ்தானை உலுக்கிய தற்கொலைத் தாக்குதல்..!!

Spread the love

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜுர் (Bajaur) மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதல் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட வாகனத்தை ஆயுதப்படை சோதனைச் சாவடி மீது மோதவிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில், 11 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள இந்தப் பகுதியில் சமீபகாலமாக பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Soundarya

Recent Posts

“இதுதான் இந்திய ர்களின் பாசம்” நடுரோட்டில் வெளிநாட்டு இளைஞருக்கு கிடைத்த திருமண அழைப்பு… நெகிழ்ந்து போன இணையதளம்..!!

 இத்தாலியைச் சேர்ந்த பயண வலைப்பதிவர் மிரேலா கிறிஸ்டினா முராரியு  இந்தியாவில் திறந்தவெளி ஜீப்பில் வனவிலங்குச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பூக்களால்…

1 minute ago

மாப்பிள்ளை ரெடி.. பொண்ணு ரெடி..! ஒரே நாளில் பிளான் பண்ணி உடனே நடந்த கல்யாணம்… இணையத்தில் ட்ரெண்டாகும் திருமண வீடியோ..!!

வழக்கமாக இந்தியத் திருமணங்கள் பல மாதங்கள் திட்டமிடப்பட்டு, பெரும் பொருட்செலவில் நடத்தப்படும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மணமகன் மற்றும் மணமகள்…

17 minutes ago

“விஜய் உட்பட 108 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா?”… தமிழகத்தில் அமலாவதா குடியரசுத் தலைவர் ஆட்சி?.. இனி நடக்கப்போவது என்ன?… திக் திக் நிமிடங்கள்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும், பெரும்பான்மைக்குத்…

25 minutes ago

அதிர்ஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டப்போகிறார்..! மிருகசீரிஷத்தில் சுக்கிரன்… இந்த 3 ராசிக்கு இனி ராஜயோகம் தான்..!

ஜோதிட சாஸ்திரப்படி, செல்வத்திற்கும் செழுமைக்கும் அதிபதியான சுக்கிரன், செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ள மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த இடமாற்றம் ராசி…

27 minutes ago

தமிழக அரசியலில் நொடிக்கு நொடி ட்விஸ்ட்… இன்று விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு… அடுத்த 2 மணிநேரத்தில் அரங்கேறப்போகும் கிளைமாக்ஸ்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள்…

32 minutes ago

அதிமுகவுடன் கூட்டணி?… ஸ்டாலினின் அந்த ஒற்றை வார்த்தை… திமுக எம்.எல்.ஏ-க்கள் அதிர்ச்சி… தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு.!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, பாரம்பரியக் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

36 minutes ago