அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மருந்துகளுக்கும் 100% வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார் .
இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை அமெரிக்காவுக்கு இந்திய அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இந்திய மருந்துத் துறையை கடுமையாகப் பாதிக்கலாம், ஏனெனில் அது வெளிநாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தகத்தை கணிசமாகச் சார்ந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…