BREAKING: சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து..!!

Spread the love

சென்னையில் இன்று ஒரே நாளில் நூறு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆறாவது நாளாக விமான சேவையானது ரத்து செய்யப்படுவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளார்கள். வேறு விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…

10 minutes ago

பிரசவ வலியில் துடித்து…! தாயின் முன்னால் அமைதி… ஆம்புலன்ஸ் சென்றதும் அழுகை…” கஜகஸ்தானில் சிசிடிவியில் சிக்கிய நெகிழ்ச்சி காட்சி…!!

கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…

30 minutes ago

“என்னால படிப்பு சுமை தாங்க முடியல…” 15-வது மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி… கதறிய பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல 'கௌர் சித்தார்தம் சொசைட்டி' குடியிருப்பில் 15-வது மாடியில் இருந்து குதித்து 16…

40 minutes ago

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை…. ரூ.80 கோடி வாங்குறதுக்கு இதான் காரணமா?…. தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஓபன் டாக்….!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையைத் தமிழக…

49 minutes ago