தமிழக அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்களின் செயல்பாடுகள் மட்டுமே திருப்திகரமாக இருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கையால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அமைச்சர்களை நீக்கிவிட்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
அரசியல் களத்தில் பல்துறை சார்ந்த அமைச்சர்கள் தங்கள் நிர்வாகத் திறமையால் கவனம் ஈர்த்தாலும், ஒரு சாமானிய குடிமகனாக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான சாலை வசதிகள், குடிநீர் தட்டுப்பாடு, பொதுப் போக்குவரத்து, மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் உடனடி நடவடிக்கை எடுத்து, விளம்பர வெளிச்சத்தைத் தாண்டி களத்தில் திறம்படச் செயல்படும் அமைச்சரே என்றும் மக்களின் மனதைக் கவர்பவராகத் திகழ்கிறார்.
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…