#BREAKING: அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Spread the love

அதிமுக எம்பி  சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கை பத்து லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசின்  திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  மேலும் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ… என்ன இது கொடுமை… படிக்கும் இடத்தில் கஞ்சா செடி?… பின்னணியில் இருக்கும் நபர் யார்?… பல்கலைக்கழகத்தில் பேரதிர்ச்சி சம்பவம்…!

பிரபல உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக…

4 minutes ago

“அய்யோ மரத்துல யாரு அது?”… தீயணைப்பு வீரர்கள் நிகழ்த்திய “ரியல் மேஜிக்”… புனேவில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்…!!

புனேவின் லட்சுமிநாராயண் சௌக் மற்றும் சங்கர் மகாராஜ் மடம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே, இளைஞர் ஒருவர் பொது இடத்தில் தற்கொலைக்கு…

9 minutes ago

அய்யய்யோ… தீடீரென நடுரோட்டில் வழிமறித்த வாகனங்கள்… மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய கொடூரம்… நெஞ்சை பதறவைத்த ஷாக்கிங் சம்பவம்…!

அதிகாலை நேரத்தில் சாலைகள் காலியாக இருப்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் எந்தவித அச்சமும் இன்றி அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்துகின்றனர். ஆனால்,…

12 minutes ago

கோமாவில் பிரசவம்…! ICU-வில் பிறந்த குழந்தை… கண் திறக்காமலே பிரிந்த தாய்… மனைவியின் உடலை ரோட்டில் வீசிய கணவன்…!!

தாவணகெரே தாலுகா, பெதுரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பசம்மா என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவர் நிங்கராஜின் கொடூர…

19 minutes ago

“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்…” டெலிகிராமில் பயிற்சி பெற்று காய்கறி வியாபாரி செய்த காரியம்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து, வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சிட்டுப் புழக்கத்தில் விட்ட காய்கறி…

24 minutes ago