Categories: CINEMA

ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே ற்றும் ‘பேச்சிலர்’ பட நடிகையின் ரீசென்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே..!

எந்த அளவிற்கு படங்கள் அதிகமாக வெளி வருகிறதோ அந்த அளவிற்கு நடிகைகளின் வர த்தும் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்ல போனால் படத்திற்கு ஒரு நடிகை கூட அறிமுகம் ஆகிறார்கள், இந்த தமிழ் சினிமாவில். அந்த வகையில் இவரும் ஒருவர் தான். மாடலாக தனது பயணத்தை தொடங்கி Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றவர் தான் நடிகை திவ்ய பாரதி.

இவர் தமிழில் இசை அமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகமா பெற்றுவிட்டார் நடிகை திவ்ய பாரதி அவர்கள். மேலும், இன்ஸ்டாவின் மூலம் இவர் மக்களிடத்தில் ரொம்பவே பேமஸ். 

தனது புகைப்படங்கள் மூலம் கவர்ச்சிக்கு ஓகே சொல்லும் இவர், அடுத்த பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாவில் போஸ்ட், போட்டோஷூட் என செம பிஸியாகவே இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.

Archana
Archana

Recent Posts

ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி.. தன் 67-வது பிறந்த நாளை கொண்டாடிய 90’ஸ் நாயகன் மைக் மோகன்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கவே முடியாத ஒரு பெயர் என்றால் மோகன். அதிலும் மைக் மோகன் என்றால் பலருக்கும் தெரியும்.…

2 hours ago

2 பேரும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல.. ஆண்டவர் & அட்மன் பார்த்த வேலை.. ஆட்டம் கண்டுபோன தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ரெட் கார்ட் கொடுப்பது வழக்கம் தான். அதாவது நடிகர்கள் தாங்கள் கமிட் செய்த படங்களை…

2 hours ago

சரக்கு பார்ட்டிக்கு மட்டும் வீட்ல ஒரு மினி பார் இருக்கு.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்.. VJ மகேஸ்வரியின் பிரமாண்ட வீடு..!

விஜே மகேஸ்வரி தனது மகனுடன் வாழ்ந்து வரும் வீட்டை சுற்றி காட்டி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதில் வெளியாகி…

3 hours ago

கவர்ச்சியால் சோசியல் மீடியாவை கட்டிப்போட்ட ஜிவி பிரகாஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். மாடலிங்கில் பட்டையை கிளம்பி வந்த…

3 hours ago

ஆடை அலங்கார அணிவகுப்பில் அமெரிக்கர்களை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இந்த மோனா பட்டேல்..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா…

5 hours ago

தனலட்சுமிய ஒன்சைடா லவ் பண்ணேனா..? அந்த சீன்ல விஜய் சொல்லி தான் அடிச்சேன்.. கில்லி பட நடிகர் ராஜா பகிர்ந்த தகவல்..

சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…

5 hours ago