Categories: CINEMA

ஹமாம் சோப்பு விளம்பரத்தில் அம்மாவாக நடித்த இவங்களா இது?? வாயில் சி கரட் பு கையை ஊதி தள்ளும் படி புகைப்படம்!! உ றைந்துபோன ரசிகர்கள்!!

சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டி அவர்கள் பல விளம்பரங்களில் நடித்து வருவதுண்டு.மேலும் அவ்வாறு பல முன்னணி நடிகைகள் கூட பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார்கள்.
அதில் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்த விளம்பரமான ஹமாம் சோப்பு விளம்பரத்தை பற்றி சொல்லவே தேவையில்லை.

மேலும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் அம்மாவாக நடித்த நடிகை தான் மிகவும் பேமஸ் ஆனார்.முதன் முதலில் இவர் நடித்த சோப்பு விளம்பரத்தின் மூலம் பிரபலமானவர் மேகா ராஜன். meka rajanமேலும் ஒரு பொருள் மக்கள் மத்தியில் பிரபலமடைய கரணம் அதன் விளம்பரம் தான்.அவ்வாறு இருக்க ஹமாம் சோப்பு விளம்பரம் மூன்று பாகங்களாக எடுக்கப்ப்பட்டது.

மேலும் அதன் முதல் பாகத்தில் பிரபல காமெடி நடிகர் கொட்டச்சியின் மகளுடன் இணைந்து நடித்து இருப்பார் மேகா ராஜன்.meka rajanஅதனை தொடர்ந்து அந்த வீடியோவானது வைரலான நிலையில் அடுத்து இவர் சோப்பு விளம்பரத்தின் முக்கிய நடிகையாக மாறினார் மேகா ராஜன்.

நடிகை மேகா ராஜன் அவர்கள் சமீபத்தில் சினிமா துறையில் நடிக்க ஆர்வம் உள்ளது விரைவில் படங்களில் நடிப்பேன் என கூறியுள்ளார்.meka rajanஇப்படி ஒரு நிலையில் ஹமாம் விளம்பரத்தில்

குடும்ப பெண்ணாக காட்சியளித்த இவர் தற்போது மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் கையில் பு கை பு டிப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என உறைந்து போயுள்ளர்கள்.

Archana
Archana

Recent Posts

தன்னை ஓவர்டேக் பண்ணிய ஊர்வசியின் நடிப்பு… பொறாமையால் கன்னத்தில் அறைந்த ஹீரோ – பத்திரிக்கையாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து கல்லா கட்டுவார்கள். பின்னர்…

27 mins ago

வசூலை வாரி குவித்த அரண்மனை 4.. சொல்லி அடித்த சுந்தர் சி.. இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா..?

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மூன்றாம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே…

38 mins ago

காலத்தால் அழியாத கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி… எங்க இருந்து அதை சுட்டேன் தெரியுமா?- கங்கை அமரன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை…

42 mins ago

சிவாஜியோடு பல படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்த ஜெமினி கணேசன்… வருத்தப்பட்ட எம் ஜி ஆர்- ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி என்ற துருவங்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் சைலண்ட்டாக இவர்கள் இருவருக்கும் இணையாக…

58 mins ago

கவுண்டமணி கூட நடிக்க மாட்டேன்னு சொன்னதும்.. எல்லா படத்தில் இருந்தும் தூக்கிட்டாங்க.. அவரால தான் என் லைஃபே.. அதிர்ச்சி கிளப்பிய ஷர்மிலி..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி மன்னனாக வலம் வந்தவர் கவுண்டமணி. தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்திருந்த கவுண்டமணி…

1 hour ago

“தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு” வெளியான காரணம்.. போட்டி போட்டு வீடு கட்டுறாங்க.. அப்ப இதுதான் உண்மையா..?

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை…

3 hours ago