Categories: CINEMA

நடிகர் ரமேஷ் திலக்கின் மனைவி மற்றும் மகளா இது..? அட நம்பவே முடியலயே : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

நடிகர் ரமேஷ் திலக் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வே டங்களில் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கியவர். பெரிய நடிகர்களின் படங்களில் மனதில் நிற்கும் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி இவர் மலையாளத்தில் சில பெரிய படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வெற்றிப் பெற்றுகொண்டு வரும் நேரத்தில் வானொலியில் பணிபுரியும் நவலக்ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2018ம் ஆண்டு நடந்த இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.இவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது, இருவரும் தங்களது மகனுடன் எடுத்த போட்டோ ஷுட்டை முதன்முறையாக ஷேர் செய்துள்ளனர். அவர்களின் அழகிய குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்கின்றனர்.

Archana
Archana

Recent Posts

விசிறி வீசுபவர்களை கருணையே இல்லாமல் கொலை செய்த பிரிட்டிஷார்! இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நம்ம இந்தியாவுல நடந்துருக்கா?

குளுமையான இங்கிலாந்து நாட்டை விட்டுவிட்டு காலனி நாடான இந்தியாவில் செட்டில் ஆன பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியாவின் வெப்பம் ஒரு கொடுமையான…

52 mins ago

கிளாமர் காட்டினது போதும்… எப்ப நடிக்க போறீங்க..? ‘விஜய்’ பட நடிகையை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்… என்ன விஷயம் தெரியுமா..?

வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர்…

2 hours ago

ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவதை தொடங்கி வச்ச ‘ஸ்டைலிஷ் நடிகை’ இவர் தான்.. தளபதி குடுத்துவச்சவரு பா..

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ…

2 hours ago

இந்த புகைப்படத்தில் பிரபுவுடன் இருக்கும் பிரபல சீரியல் நடிகை யாருன்னு தெரியுதா..? விஜய் டிவியின் ஹிட் சீரியல்ல இப்ப நடிக்கிறாங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும்…

3 hours ago

மாமனாராக சிவாஜி மருமகனாக விஜயகாந்த்… பாசப்போராட்டமாக உருவான படம்- ஷூட்டிங் செல்லாமலேயே ட்ராப் ஆனது ஏன்?

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

3 hours ago

கர்ப்பமாக இருந்தா என்ன…? எதை நிப்பாட்டுனாலும் இதை நிப்பாட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கும் அமலா பால்… வைரலாகும் வீடியோ…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான 'மைனா' படம் மூலம்…

3 hours ago