தமிழ் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இயக்கிய “அட்ட கத்தி” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை நந்திதா ஸ்வேதா முதல் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. மிகவும் யதார்த்தமான கதை க ள த்தில் குறைந்த பட்ஜெட்டில் உ ருவாக்கப்பட்ட “அட்டகத்தி” கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து நந்திதா ஸ்வேதா.
மேலும், “எதிர்நீச்சல்” படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சிம்பு சுசீந்திரன் கூட்டணியில் பொங்கல் தினத்தன்று வெளியான “ஈஸ்வரன்” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இப்பொழுது நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “ர த் தம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில், நந்திதாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…