‘பகல் நிலவு’ சீரியல் மூலம் தனது சின்னத்திரை சிறு வயதிலேயே தொடங்கியவர் ஷிவானி நாராயணன். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பெண்கள் வரவேற்பை பெற்றார். மேலும் வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோஷூட் மேல் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, ஜாக்பாட் போல ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. ‘பிக் பாஸ்’ல் பங்கேற்று பல்வேறு விதமான வி ம ர் ச ன ங்களுக்கு ஆ ளா னார்.
தற்போது, அடுத்தக்கட்டமாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அ டியெடுத்து வைக்க இருக்கிறார், என்ற தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மேலும், தொடர்ந்து போ ட்டோஷூ ட்களில் ஆர்வம் காட்டி வரும் ஷிவானி, அவ்வப்போது, கவர்ச்சி உடைகளில் மொத்த அ ழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் படு சூ டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…
நடிகை வேதிகா கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான மதராசி என்ற படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு…
இரட்டையர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தி மேற்பார்வையில் திரையுலகில் தங்களது இசை பயணத்தை ஆரம்பித்தவர்கள் சங்கர், கணேஷ். 1960 மற்றும் 1970-களில் இரட்டையர்களான…
சோசியல் மீடியாவில் பிரபலங்கள் சிறுவயதாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் இப்போது நடிகை சுனைனா தனது தாயுடன்…
நடிகை சரண்யா துரடி சின்னத்திரை சீரியல் மூலம் மக்களுடைய பிரபலமானார். தற்பொழுது சரண்யா துரடி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக்…
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…
90'S காலகட்டத்தில் இருந்து தனி தமிழ் சினிமாவில் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மட்டுமில்லாமல்…