Categories: சினிமா

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்த சித்ரா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! அழகிய குடும்பத்தை பாருங்க..! ஷா க் கா ன ரசிகர்கள் ..!!

Spread the love

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்க அவர்களின் ஆழமான கதா பாத்திரம் தான் கரணம் என்று சொல்ல லாம். அந்த அளவிற்கு அவர்களது நடிப்பின் திறமை வெளி ப்பட்டி ருக்கும். மேலும் 80 களில் நடித்த நடிகைகள் பலர் உண்டு. அதில் ஒரு சிலர் இன்று வரை சினிமா துறையில் நடித்து வருகின்றனர். ஒரு சிலர் சிறு சிறு வேடங்களில் சினிமாவிலும் வேறு சிலர் தொடர் களிலும் நடித்து வருகின் றனர்.

இந்நிலை யில் நம் மனதில் நிற்கும் ஒருவர் தான் நல்லெண்ணெய் சித்ரா அவர்கள். விஜயகாந்த், பாக்கியராஜ் என அந்த கால நடிகர்கள் பல பேர்களுடன் நடித்துவிட்டார் சித்ரா அவர்கள். மேலும் நடிகை சித்ரா 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1978ல் அவள் அப்படித்தான் படம் மூலம் தமிழ்த் திரை யுலகுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் சித்ரா. 1983ல் மோகன்லாலுடன் சேர்ந்து அட்டகாலகஷம் என்னும் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழிலும் சில படங்களில் முக்கியப்பாத்திரங்களில் நடித்தார்.

கதைக்கு தேவைப்படும்பட்சத்தில் கிளாமர் காட்டவும் சித்ரா ஒருபோதும் தயங்கியது இல்லை. தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திரு ப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் கா வலன் என பல தமிழ் படங்களில் நடித்தார்.திரு மணத்திற்கு பிறகு க ணவன் மனைவி வாழ் க்கை யில் பிர ச்ச னைகள் வருவது இயல்பு. அது போல இவர்கள் வாழ் க்கையிலும் வந்தது, க ருத்து வேறுபாடு கார ணமாக இவர்கள் 2002-ல் பி ரி ந்து விட் டனர்.

நடிகர் வாழ் க்கைக ளிலும் பல சிக் கலைகள் இருக்க தான் செய்கிறது. சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி உள்ளார்.

இது போன்ற பல நடிகர் நடிகைகள் இருக்கும் இடம் தெரியாமலா இருக்கின்றனர் என்று சொல்வதில்லை ஆச்சர்யம் ஏதும் இல்லை. இவரது ஒரே மகள் மகாலெட்சுமி, கணவரோடு சித்ரா இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago