Categories: சினிமா

இந்த குட்டி குழந்தையாக இருக்கும் பொண்ணு யார் தெரியுமா.!! தெரிந்தால் வாயடைத்து போவீங்க நீங்களே பாருங்க!!

Spread the love

சில நடிகர் நடிகைகள் சிறுவயது புகைப்படத்தை பார்த்து நாம் ஆச்சரியம் அடைந்து இருப்போம் ஏன் என்றால் அவர்கள் சிறுவயதில் இருந்ததை விட வளர்ந்த பின்னர் அவர்களின் முகம் மற்றும் அவர்களின் ஸ்டைல் எல்லாமே மிகவும் வித்தியாசமாக மாறிவிடும் அந்த வகையில் தான் என்று ஒருவரை பார்க்க போகிறோம்.

இவர் இதுவரை சினிமா பக்கம் கால் அ டி எடுத்து வைக்க வில்லை என்றாலும் இவர் மிகப்பெரும் சினிமா குடும்பத்தில் பிறந்தவர்தான் இவர் வேறு யாரும் இல்ல நம்ம பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தான் இந்த பொண்ணு.
நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் 1969 ஆம் ஆண்டு முதலில் முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு 1976 ஆம் ஆண்டு பிரபல நடிகை மஞ்சுளா அவை திருமணம் செய்து கொண்டார்.

அதாவது இவர் திருமணம் செய்து கொண்ட முத்துக்கண்ணு விற்கு பிறந்தவர்தான் நடிகர் அருண்விஜய் இவருடன் அனிதா, கவிதா என இரண்டு சகோதரிகள் பிறந்தார்கள். அதன் பிறகு மஞ்சுளா விற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள் அவர்கள் ஆனால் நடிகர் அருண் விஜய் இவர்கள் அனைவரையும் தனது சொந்த சகோதரியாக தான் பார்த்துக் கொண்டார்.

அருண் விஜய்யின் முதல் சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படத்தில் நடித்திருப்பார். இவருடைய மற்றொரு சகோதரி அனிதா கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.அனிதா என்பவரை தவிர மற்ற அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அவர் நடிக்க வருவாரா…. இவ்வளவு அழகாக இருக்கிறாரே சுத்தி போடுங்க என்று பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

Archana

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

9 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

9 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago