Categories: CINEMA

வலிமை திரைப்படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே இத்தனை கோடி வசூலை பெற்றுள்ளதா ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், இவர் தமிழில் 60 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பதை விட பைக் ஸ்டண்ட் செய்வதிலேயே அதிகம் ஆர்வம் காட்டிவந்தார் ,இதனால் இவருக்கு பல காயங்கள் கூட ஏற்பட்டது ,இவருக்காக ஒரு பெரிய ரசிகர் கூட்டமானது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தான் வருகின்றது ,

தற்போது இவர் நடித்து வெளியான திரைப்படம் வலிமை ,இந்த திரைப்படத்தை இயக்குனர் எச் .வினோத் இயக்கி இருந்தார் ,இவர் இதற்கு முன்னர் நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார் ,அதனை தொடர்ந்து வலிமை படத்தினை மூன்று வருடங்களாக இயக்கி வந்தார் ,

 

இந்த படமானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது ,இந்த படத்தின் மீது நெகடிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும் ,இதுவரை இந்த படமானது தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி வசூலித்துள்ளது ,இந்த செய்தியானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ,ஆனால் இது போன்று தான் சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணமே உள்ளது .,

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago