Categories: CINEMA

“ரொம்ப டைட்டா இருக்கே”.. நடிகை சம்யுக்தா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! உருகும் ரசிகர்கள்…

“பாப்கார்ன்” என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் தான் நடிகை சம்யுக்தா மேனன். மேலும், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கழுகு பட புகழ் நடிகர் கிருஷ்ணா நடித்த “களரி” படத்திலும், ஆனந்த் நாக் நடித்த “ஜுலை காற்றில்” படத்திலும் நடித்தார் நடிகை சம்யுக்தா, பிறகு பல மலையாள பக்கம் சென்றுவிட்டார். பிரபல நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த “கல்கி” படத்தில் வி ல்லியாகவும் நடித்துள்ளார் நடிகை சம்யுக்தா.

மேலும், இன்ஸ்டாகிராமில், தொடர்ந்து தான் போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். விதவிதமாக இவர் வெளியிடும் கலர்ஃபுல் ஃபோட்டோக்கள் இண்டர்னட்டில் மிக பிரபலம். சமீபத்தில் கேரள புடவையில் இவர் நடத்திய ஃபோ ட்டோஷு ட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது டை ட்டான pant ஒன்றை அ ணிந்தப டி அம ர்ந்து கொண்டு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை samyuktha menon அவர்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago