Categories: CINEMA

ரெக்க திரைப்படத்தில் நடித்த மாலாக்காவா இது இப்போ எப்படி இருக்காங்க பாருங்க வாயடத்துப்போன ரசிகர்கள்

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தான் வசம் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் நடிகை சுஜா ரோஸ் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கோழி கூவுது மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.

பின்பு கோலிவுட் துறையில் படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரெக்க படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அந்த படத்தில் டீச்சர் ஆகா நடித்து பலரை கவர்ந்தார். மாலா அக்கா என்னும் கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தினார்.

இந்நிலையில் இவர் அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமா வின் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான பைரவா மூலம் எல்லை அற்ற ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள மொழி சினிமா துறைகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களில் இவர் குடும்ப பெண்ணாக நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.தற்போது சமுக வலைதளங்களில் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் மாலா அக்காவா இது என வாயடைத்து போய் யுள்ளனர்.

மேலும் அந்த புகைப்படத்திற்கு இணைய வாசிகள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.மேலும் அந்த படத்தை பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Archana
Archana

Recent Posts

ஒரே வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆறு நபர்கள்! கொலையாளி யார் என்று குழம்பிப்போன போலீஸார்! உலகையே உலுக்கிய இடியாப்பச் சிக்கல் கேஸ்…

உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது.…

31 mins ago

‘கங்குவா’ படத்தின் வில்லன் அணிந்திருக்கும் இந்த ஷர்ட்-டின் விலை.. இத்தனை லட்சமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா…

45 mins ago

“புயல் வீச தொடங்கிட்டா, ஜன்னல் வாய மூடிக்கணும்”.. மறைமுகமாக கங்கை அமரனை தாக்கி வைரமுத்து போட்ட பதிவு..!

கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

1 hour ago

வந்தாச்சு சம்மர்..! ‘ஊட்டி, கொடைக்கானலில் குவியும் கூட்டம்’.. அதுக்கு பதிலா இந்த 5 இடத்துக்கு போங்க..!

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…

2 hours ago

புர்ஜ் கலிஃபா அருகே உள்ள நீச்சல் குளத்தில்.. ஹாயாக குளியல் போடும் தொகுப்பாளினி DD.. வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட்டாக இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி என்கின்ற…

2 hours ago

18 வருடம் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. ‘GOAT’ திரைப்படத்தில் மற்றொரு வில்லன்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

3 hours ago