Categories: CINEMA

ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனாவின் சகோதரியை பார்த்துள்ளீர்களா..? – அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிகொன்டிருக்கும் ராஜா ராணி தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் பார்க்கப்டும் ஒரு தொடர்.இதில் வில்லையாக நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா நடித்து இந்த தொடரில் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி. அந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கு முன்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.2004 இல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டை யிலிருந்து சரவணன் என்ற படத்தில்

அதன் பின்னார் தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். படிப்பில் 5 பட்டம் பெற்ற இவர் தொடர்களில் நடித்துக்கொண்டே சொந்தமாக ஊறுகாய் இவர் விற்று வருகிறார்.

மிரபாகை என்னும் சிறு ஊறுகாய் கம்பெனியை தனது அம்மாவுடன் சேர்ந்து நடத்திவருகிறார் இதுகுறித்து அவர் கூறுகையில் ஊறுகாய் தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

சொந்தமாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். தற்போது சிறு தொழிலாக இதனை செய்து வருகிறேன் விரைவில் இதனை சக்தி மசாலா,ஆச்சி போன்ற மசாலா வகைகளுக்கு இணையான ஒரு கம்பெனியாக உருவாக்குவது தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் வி.ஜே. அர்ச்சனா நடித்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா, அவ்வப்போது சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில் தற்போது, முதல் முறையாக தனது சகோதரியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அர்ச்சனா.இதோ அந்த புகைப்படம்…

Archana
Archana

Recent Posts

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

11 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

11 hours ago

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

11 hours ago

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…

11 hours ago

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…

12 hours ago

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

13 hours ago