மேலும் ஒரு புதிய வை.ர.ஸ் கா.ய்.ச்.சல்… உலகத்தை ஆ.ட்.டிப்ப.டை.க்.கும்! பிலவ வருட பஞ்சாங்கம் சொல்லும் அ.தி.ர்.ச்.சி தகவல்..

Spread the love

பிலவ தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (14 ஏப்ரல் 2021) அன்று பிறந்தது. ஒவ்வொரு தமிழ் வருடம் தொடங்கும் போது அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வாசிப்பது பெரிய கோயில்களில் வழக்கமாக உள்ளது.

அந்த விதத்தில் சில முக்கிய கோயில்களில் வாசிக்கப்பட்ட பிலவ வருட பஞ்சாங்கத்தில் சில அதிர்ச்சியைத் தரக்கூடிய பலன்களும், சில நற்பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

புதியவகை வை.ர.ஸ்

பிலவ வருட பஞ்சாங்கத்தில் மகர லக்கினத்திற்கு 5ல் ராகு, 11ல் கேது இருப்பதாலும், செவ்வாய் சம்பந்தப்பட்டு இருப்பதாலும் புதிய வகை ர.த்.த பு.ற்.று நோ.ய், புதிய வ.கை வை.ர.ஸ் நோ.ய் தொ.ற்.று நோ.யா.க ப.ர.வ.லா.ம் என்ற அ.ச்.ச.த்தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

இது உலகத்தை ஆட்டிப்படைக்கும் வி.ஷ.ய.மா.கவும், உலகம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்.

வி.ப.த்.து.க்கள் ஏ.ற்.ப.டலாம்

பல நாடு தலைவர்கள், முக்கிய நபர்கள், விளையாட்டு வீரர்கள் க.வ.ன.மாக இ.ரு.க்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு வி.ப.த்.து ஏற்படலாம்.

தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்

தங்கம், வெள்ளி விலை ஏற்ற இ.ற.க்.கமாக இருக்கும். பண கையிருப்பு மிக அதிகளவில் குறைந்து, ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை அதிகரிக்கும்.

பூச்சிகளால் பி.ர.ச்.னை.கள்

பூச்சிகளால் ப.யிர் சே.தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் குறைந்தளவு மழை, மறு பகுதியில் நல்ல மழை பெய்து தண்ணீர் கடலில் கலந்து வீ.ணா.கும்.

ஆடி 5ம் தேதிக்கு பின் தேனீ, வண்டு உள்ளிட்ட பூ.ச்.சிகளால் க.டு.மை.யான பா.தி.ப்பு ஏற்படலாம். பசு உள்ளிட்ட நான்கு கால் பிராணிகளுக்கு நோய் ஏற்படும். பால் உற்பத்தி குறையும்.

நோ.ய் தா.க்.கம் கு.றை.ய.லாம்

ஜூனில் கொ.ரோ.னா நோ.ய் தா.க்.க.ம் மு.ற்.றி.லும் அகலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

6 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

6 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

6 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

6 மணத்தியாலங்கள் ago