Categories: சினிமா

முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுனில் கியூட் போஸ்…. நடிகை திவ்யா துரைசாமியின் வைரல் கிளிக்ஸ் உள்ளே…

Spread the love

திவ்யா துரைசாமி, ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி பிறகு நடிகையானார் இவர், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வளம் வரும் இயக்குநர் பாலஜி சக்திவேல் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் இவர் நடித்திருக்கிறாராம் நடிகை திவ்யா.

மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ” எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்திருந்தார் இவர். நடிகர் ஜெய்யுடன் சேர்ந்து “குற்றம் குற்றமே” படத்தில் நடித்திருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி அவர்கள். அதோடு சமூகவலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர்,

தற்போது குட்டியான கவுன் போன்ற உடையில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் நடிகை திவ்யா துரைசாமி. இதோ அந்த போட்டோஸ்….

Archana

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

4 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago