Categories: CINEMA

“மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்”.. இளம் நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள். தமிழ் சினிமாவில் “குருவி” என்ற படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்திருந்தார்.

மேலும், உலகநாயகன் கமல் நடிப்பில் வெளிவந்த “பா ப நா சம்” படத்தில் அவரது மகளாக நடித்து மக்களிடத்தில் மேலும் பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். தற்போது, தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார். அதனால் சமீப காலமாக கவ ர்ச்சி கா ட்டுவதிலும் தா ரா ளம் கா ட்டுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், தற்போது,அழகான புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள். அதனை பார்த்த ரசிகர்கள் “எவ்வளவு நேரம் ஆனாலும் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல” என்பது போல பல விதமான கமெண்ட்ஸ் -களை செய்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

10 மணி நேரங்கள் ago