நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அந்த வகையில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர். தன்னுடைய சிறப்பான நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் இவர். அதோடு, “கொடி வீரன்” நின்ற படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.
மேலும், இவர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான “விச்சித்ரன்” என்ற படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடித்து இருந்தார்.
சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார், என்று சொல்ல்லாம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…