பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்னும் தொடரில் மீனாட்சிக்கு அம்மாவக நடித்தவர் தான் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரி அவர்கள். சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களிலும், ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் நடிகை செந்தில் குமாரி. சினிமாவிலும், சீரியலிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர். மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், “பசங்க” திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்தவர் தான் நடிகை செந்தில் குமாரி. சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தற்போது வானத்தை போல தொடரில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை செந்தில்குமாரி, தனக்கான இன்ஸ்டாகிராமில் போ ட்டோக்களை பதிவிட்டு வருகிறார், என்று சொல்லலாம். மேலும், இவர் பதிவிடும் புகைப்படங்களில் அவர் வயதான நபர் போல் அல்லாமல், இளமையாக இருக்கும் ப டியான தோற்றத்தில் அ ழகாக ஜொ லிக்கிறார், என்று சொல்லலாம்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…