தமிழ் சினிமாவில் “கற்க கசடற” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ராய் லட்சுமி. மேலும், இந்த படத்திற்கு பிறகு ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் பெரிதாக இல்லை என்றே கூறலாம்.
இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹா ரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெ ற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூ ட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
மேலும், ஏற்கனவே பலமுறை பி கினி போ ட்டோஷூ ட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ராய் லக்ஷ்மி, தற்போது பி கினி உடையில் போ ட்டோஷூ ட் நடத்தி உள்ளார். நீ ச்ச ல் கு ளத்தில் இருந்தப டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…