தமிழகத்தில் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.த.தா.க நா.டகமாடிய க.ணவன் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரயை சேர்ந்தவர் ரமேஷ்.
இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ், கிருஷ்ணகிரி டேம் பொலிஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் திகதி ராஜலட்சுமி வீட்டில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அ.ழு.துள்ளார்.
ஆனாலும் அவரது சா.வி.ல் ச.ந்.தே.க.ம் உள்ளதாக கருதிய கிருஷ்ணகிரி தாலுகா பொ.லி.சார் ச.ம்ப.வ இடத்திற்கு சென்று பார்த்த போது, ராஜலட்சுமியின் க.ழு.த்.து ப.கு.தி.யி.ல் கா.ய.ம் இ.ருந்ததை க.ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்
இதையடுத்து பி.ரே.த ப.ரிசோ.த.னையில், அவர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து தெ.ரிய வந்தது. பின்னர் ரமேசிடம் பொ.லி.சார் வி.சாரணை ந.டத்தினார்கள்.
வி.சாரணையில் அவர் குடும்ப த.க.ரா.றி.ல், ம.னைவியை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த.து.ம், பி.ன்னர் கொ.லை.யை ம.றை.க்.க,
மா.ரடைப்பால் இ.றந்து வி.ட்டதாக நா.டகமாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரமேசை பொ.லி.சார் கை.து செ.ய்து தொ.டர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…