மணமேடையில் மணப்பெண் நடனம் ஆடுவதை…. ரசித்துப் பார்த்த மணமகன்…. செம வைரலாகும் வீடியோ

By Archana on கார்த்திகை 19, 2022

Spread the love

மணமேடையில் மணப்பெண் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தற்போது எல்லாம் திருமணங்களில் நடனம் என்பது வைரலாகி வருகின்றது. நடன குழு மூலமாக ஆட்களை வரவழைத்து அவர்களை நடனமாட வைப்பது, அப்படி இல்லை என்றால் மணமக்களே நடனமாடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.

   

முன்பெல்லாம் இது போன்ற ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் திருமணம் நடைபெற்றது கிடையாது. ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் இதெல்லாம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். பெற்றோர்களும் இதற்கு அனுமதி வழங்கி அவர்கள் இஷ்டத்திற்கு போல் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள்.

   

 

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு மணமேடையில் மணப்பெண் நடனம் ஆடுகிறார். இவர் நடனம் ஆடுவதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. மணமகள் நடனம் ஆடுவதை மணமகன் மேடையில் அமர்ந்து கொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…