விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு லாஸ்லியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை பார்த்தார்.
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இவர் சதீஷ் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பல விளம்பரங்களிலும் லாஸ்ட்லியா நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா பல்வேறு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். தற்போது ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை லாஸ்ட்லியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில…
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…